வணக்கம் சார். PG TRB தேர்விற்கு பி.எட் தமிழ் வழிச் சான்றிதழ் பி.எட் படித்த கல்லூரியிலே வாங்கினால் போதுமா, அல்லது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் தான் வாங்க வேண்டுமா ? தயவு கூர்ந்து தெரிவு படுத்தவும் சார். இன்னும் ஒரு வாரம் விண்ணபிக்க நாட்களை நீட்டித்தால் நன்றாக இருக்கும்.
வணக்கம் சார். PG TRB தேர்விற்கு பி.எட் தமிழ் வழிச் சான்றிதழ் பி.எட் படித்த கல்லூரியிலே வாங்கினால் போதுமா, அல்லது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் தான் வாங்க வேண்டுமா ?
ReplyDeleteதயவு கூர்ந்து தெரிவு படுத்தவும் சார். இன்னும் ஒரு வாரம் விண்ணபிக்க நாட்களை நீட்டித்தால் நன்றாக இருக்கும்.